எத்தில் சின்னமேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எதில் (2E)-3-பினைல்புரோப்-2-ஈனோயேட்டு | |
வேறு பெயர்கள்
எத்தில் சின்னமேட்டு
| |
இனங்காட்டிகள் | |
103-36-6 | |
ChEMBL | ChEMBL318196 |
ChemSpider | 553344 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 637758 |
| |
UNII | C023P3M5JJ |
பண்புகள் | |
C11H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 176.21 கி/மோல் |
அடர்த்தி | 1.046 கி/செமீ3 |
உருகுநிலை | 6.5 முதல் 8 °C (43.7 முதல் 46.4 °F; 279.6 முதல் 281.1 K) |
கொதிநிலை | 271 °C (520 °F; 544 K) |
-107.5·10−6 செமீ3/மோல் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எத்தில் சின்னமேட்டு (Ethyl cinnamate) சின்னமிக் அமிலம் மற்றும் எத்தனால் ஆகியவற்றின் எசுதர் ஆகும். இது கறுவா விதையிலிருந்து பெறப்படும் தனித்த எண்ணெயில் காணப்படுகிறது. [சான்று தேவை] தூய எத்தில் சின்னமேட்டானது ஒரு பழத்தின் மணமும், குணப்படுத்தக்கூடிய குணமும் கொண்டுள்ளது ஆம்பர் மஞ்சளை நினைவுபடுத்தக்கூடிய நிறத்துடனும் காணப்படுகிறது.[1]
p-மீத்தாக்சி வழிப்பொருளானது ஒற்றைஅமீன் ஆக்சிடேசு வினைத்தடுப்பானாக அறியப்படுகிறது.[2]
இந்த வேதிப்பொருளைக் கொண்டிருக்கும் தாவரங்களின் பட்டியல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Budavari, Susan (2001). "Merck Index 13th Ed.". Merck & co., Inc.
- ↑ "Monoamine oxidase inhibitor from the rhizomes of Kaempferia galanga L". Chem Pharm Bull (Tokyo). 31 (8): 2708–11. 1983. பப்மெட்:6652816.
- ↑ Wong, K. C. et al. (2006). "Composition of the essential oil of rhizomes of kaempferia galanga L". Flavour and Fragrance Journal 7 (5): 263–266. doi:10.1002/ffj.2730070506.
- ↑ Othman, R. et al. (2006). "Bioassay-guided isolation of a vasorelaxant active compound from Kaempferia galanga L". Phytomedicine 13 (1 – 2): 61–66. doi:10.1016/j.phymed.2004.07.004. பப்மெட்:16360934.